காவிரி மேலாண்மை வாரியம்

img

மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் திமுக தலைவர் மு.க. ஸ்டா லின், காங்கிரஸ் கட்சியின் தமிழ்  மாநிலப் பிரிவு முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 பேரை நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.